IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday, 20 September 2012

TREND TODAY-20-09-2012

நேற்று கூறியது போல தங்கம் 32100 வரை செல்லும் என்றதற்கு 32096 வரை சென்று 32018 ல் முடிந்தது.

தங்கம்  

இன்றும் மேல் நோக்கி செல்லும்.32120 ஐ கடந்தால் கண்டிப்பாக 32600 உறுதி.

வெள்ளி

63800,63300 என்ற தாங்கு நிலைகளுடன் மேல செல்ல உள்ளது.64850 ஐ கடக்குமாயின் ஏற்கனவே சென்ற 65723 என்ற உயரத்தை கடக்கும்.

கச்சா எண்ணெய்

4890 ல் தாங்கு நிலை  இருப்பதால் 4880 ஐ  ஸ்டாப்  லாஸ் ஆக வைத்து கொண்டு வாங்குங்கள் 5025 வரை மேலே செல்லும்.

மற்ற கமோடிட்டி களுக்கு நாளை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment