வெள்ளி
இன்று 52000 க்கு கீழ் வணிகம் நடக்காத வரையில் மேல தான் செல்லும் அதே நேரம் 53600 ஐ கடந்தால் தான் 55000 வரை செல்லும்.
தங்கம்
27900 ஐ தடை நிலையாக கொண்டுள்ளது.அதை கடந்து விட்டாலும் சிறிதளவு தான் மேல ஏறும்.
காப்பர்
நேற்றைய உயரம் 418 .80 ஐ கடந்தால் 425 வரை செல்லும்.
இயற்கை வாயு
162 நடந்து கொண்டிருக்கும் பொழுது 150 tgt கொடுத்தேன் நடந்தது பின் 125 tgt க்கு 138 .20 வரை இறங்கி உள்ளது மீதத்தையும் பார்க்கலாம்.
நிக்கல்
மேல் நோக்கிய பாதையில் தான் உள்ளது பயன்படுத்திகொள்ளுங்கள்.
துத்தநாகம்
103 வரை மேல செல்லும்.
ஈயம்.
105 .30 கடந்தால் 109 வரை செல்லும்
அலுமினியம்
109 வரி கீழே இறங்கும் அதையும் கடந்தால் 107 வரை இறங்கும்.
கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இல்லை என்றாலும் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இருக்குமாயின் அவர்களிடம் கூறி பழைய பதிவுகளை 5 நாட்கள் முன் இருந்து பார்த்து வந்தால் தான் சரியாக புரியும்.
வார்த்தைகளை கவனமாக (அதாவது சந்தை முடிந்தால்,4780 ஐ கடந்தால், நேற்றைய உயரத்தை கடந்து சந்தை முடிந்தால் ,வேலியில் உள்ளது அதை கடந்து முடிந்தால் )புரிந்துகொன்டு செயல்படவும்.

No comments:
Post a Comment