வெள்ளி
52950 கடந்து சந்தை முடிந்தால் 53900 வரை மேலே செல்லும். கீழே 51750 ஐ கடந்தால் 50000 வரை கீழே இறங்கும்.
தங்கம்
27700 ஐ கடந்தால் 27900 வரை செல்லும். கீழே 27250 கடந்தால் 26500 வரை இறங்கும்.
கச்சாஎண்ணெய்
மேலே ஏற ஏற விற்றுகொள்ளலாம் 4850 வரை இறங்கும் இடையில் உங்கள் விருப்பம் போல லாபம் செய்துகொள்ளலாம்
காப்பர்
இன்று 427 ஐ கடந்தாலே 436 வரை செல்லும் 427 ஐ கடந்து செல்லும் பொழுது சிறிய இறக்கம் கொடுக்கலாம் அதற்காக பயப்படவேண்டாம்.மேல 436 வரை கண்டிப்பாக செல்லும்
இயற்கை வாயு
125 இன்று வந்து விடும் பின் 125 ல் வாங்கலாமா ? இன்று காத்திருக்கவும் .
நிக்கல்
நேற்றிய LOW ஐ கடக்காமல் இருந்தாலும் பின் 1011 கடந்து சந்தை முடிந்தால் மேலே செல்லும். ஆகையால் காத்திருந்து செயல் படவும்
STOP LOSS எதற்காக செயல்படுகிறது.நஷ்டத்தை குறைக்க சரி தானே.
ஆமாம். ஆனால் நஷ்டம் குறையவில்லையே.கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தத்தில் பார்த்தால் நஷ்டம் அதிகமாகிவிடுகிறது.
இரண்டு வழிகளில் STOP LOSS ஐ செயல் படுத்தலாம்.
ஒன்று
உதாரணம்
காப்பர் 423 க்கு வாங்கி 426 க்கு விற்கலாம் என்றால் 3000 லாபம் இதற்கு STOP LOSS 421 .50 என்றால் சரி .இது மாதிரி சீராக செயல் படவேண்டும்.
ஒரு நேரம் சரியாய் STOPLOSS ஐ வைத்துக்கொண்டும் மற்றொரு நேரம் STOPLOSS ஐ கூடுதலாக வைத்துக்கொண்டும்,பல நேரம் STOPLOSS
இல்லாமலே இப்படிதான் இன்றைய INTRADAY RADER கள் உள்ளனர்.
இப்படி செயல்பட்டால் நஷ்டம் எப்படி குறையும் என்று நீங்களே கேள்வி கேட்டுகொள்ளுங்கள்.
இதன் தொடர்ச்சி நாளை பார்க்கலாம்

No comments:
Post a Comment