தங்கம்
தற்பொழுது 26900 --27900 என்ற வேலியில் உள்ளது.26900 ஐ கடந்து சந்தை முடிந்தால் 25800 வரை இறங்கும்.மொத்தத்தில் இறங்குமுகமாகத்தான் உள்ளது.ஆகையால் ஒரு ஏற்றம் என்றால் இரண்டுமடங்கு இறங்கும்.கவனமாக செயல்படவும் .
வெள்ளி
52400 வரை மேல சென்றால் செல்லலாம் ஆனால் கீழே 48500 க்கு கண்டிப்பாக கீழே வரும்.
கச்சாஎண்ணெய்
5250 ல் தாங்கு நிலை உள்ளது அதையும் கடந்து சந்தை முடிந்தால் 5100
இவ்வளவு தான் கீழே இறங்கும் மேலே 6100 உறுதியாக செல்லும்.
மேலே இப்பொழுது தடை நிலை இல்லை ஆகையால் ஒரு இறக்கம் இறங்கினால் இரண்டுமடங்கு ஏறும்.ஒவ்வொரு இறக்கத்தில் வாங்குங்கள் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
காப்பர்
இன்று 397 க்கு கீழ் சந்தை முடிந்தால் 372 வரை இறங்கும்.
நிக்கல்
1125 க்கு மேல செல்லும் என்று எழுதிருந்தேன்.கொஞ்சம் சிரமப்பட்டு தான் வரும் 1016 ஐ கடந்தால் தான் வரும் அதனால் 1016 க்கு மேல் சந்தை முடிந்தால் வாங்கலாம்.
இயற்க்கை வாயு
கண்டிப்பாக 150 க்கு கீழ் இறங்கி வரும்

No comments:
Post a Comment