வெள்ளி
55200 ஐ கடந்தால் 54000 இதில் எந்த சந்தகமும் இல்லை என்றதற்கு 54600 வரை இறங்கிய பின் அமெரிக்காவில் FEDERAL BANK (நம் நாட்டில் RESERVE BANK OF INDIA )வெளியிட்ட செய்தி POSITIVE ஆக இருந்ததால் மாறி செயல்பட்டு 56420 ல் முடிந்தது .இன்றும் மேல சென்ற பின் தான் இறங்கலாம் மேல 58000 ,60000 என்ற இலக்குகளை
கொண்டுள்ளது . மாற்றங்களை ஏற்றுகொண்டால் தான் நாம் வெற்றியை தேடி செல்லமுடியும்.
STOP LOSS போடகூடாது அப்படி போட்டால் லாபத்தில் இருக்கும் பொழுது சிறிது லாபம் வைத்து STOPLOSS போட்டுகொள்ளலாம்.இப்படி செயல் படுவதால் வந்தால் JACKPOT அல்லது சிறிது லாபம்.பல சமயம் லாபம் இருந்தும் லாபத்தில் இருந்தும் அதை தக்க வைக்க முடியாமல் நஷ்டத்தில் கொண்டுபோய் விடும்.பயன்படுத்திகொள்ளுங்கள்
தங்கம்
29000 தேடி செல்கிறது
நிக்கல்
கச்சாஎண்ணெய்
5050 ஐ கடந்து விட்டால் மேல 100 புள்ளி இலக்கு
இயற்கை வாயு
155 வரை செல்லும் என்றதற்கு இன்று 148 வரை செல்லும் பயன்படுத்திகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment