வெள்ளி
56800 வரை கண்டிப்பாக செல்லும் பின் சிறிய இறக்கம் தரும் பின் 59000 வரை ஒருசில தினங்களில் செல்லும்.
கச்சாஎண்ணெய்
4950 வரை கீழே இறங்கும் என்றதற்கு 4963 வரை இறங்கி 4979 ல் உள்ளது.இனி மேலும் 4900 வந்தபின் சிறிது ஏற்றம் தரும் பயன்படுத்திகொள்ளுங்கள்.புதிதாக யாரும் விற்க வேண்டாம்.ஏற்கனவே விற்றவர்கள் மேலும் லாபத்திற்கு காத்திருக்கலாம்.
மற்றவைகள் ஒருசில நிமிடங்களில்
தங்கம்
27800 ---26900 என்ற வெளியில் உள்ளது.
இயற்கை வாயு
121 ஐ கடந்தால் 124 வரை செல்லும்.தற்பொழுதும் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.REVERSAL வந்தால் தான் நீங்கள் POSITION LONG எடுக்கலாம்.காத்திருக்கவும்
நிக்கல்
இந்த வாரத்தில் 1080 சென்றுவிடும்
காப்பர்
இந்த வரம் முழுவதும் 430 --409 என்ற வெளியில் தான் வணிகம் நடக்கும்
No comments:
Post a Comment