ள்ளி
59200 --- 56000 என்ற வேலியில் உள்ளது .இதனுடைய RANGE கூடுதலாக இருப்பதால் RISK எடுப்பவர்கள் மட்டுமே வணிகம் செய்யலாம்.
தங்கம்
28200 என்ற தாங்கு நிலையோடு மேல் நோக்கி பயணத்தில் உள்ளது
கச்சாஎண்ணெய்
5150 ல் வாங்கியவர்களுக்கு 25000 ரூபாய் லாபம் .இனி 5440 வரை சென்று திரும்பும் பின் 5355 வரை கீழே இறங்கும்.பின் மேல ஏறவேண்டும் அப்படி ஏற வில்லையென்றால் 5200 வரை கீழ் இறங்கும்.மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இந்த வாரம் வணிகம் இருப்பதால் மிகவும் கவனமாக செயல்படவும்
நிக்கல்
965 ---- 990 என்ற வேலியில் உள்ளது
காப்பர்
இனி 427 வரை செல்லும்
இன்றைய atminnifty .blogspt .com என்கிற blog ல் உள்ளதை படிக்கதிர்கள்

Padika thavarathirkal enbathuku pathilaka padikathirkal endru eluthi vitteerkala enna nifty wala..
ReplyDelete